SBI Card Diwali Offers, Best Credit Card Offers.மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டு இ.எம்.ஐ வசதியை விரைவில் வழங்க உள்ளது#SBI#StateBankofIndia #SBIDebitCard #EMI